மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பூபாலசுந்தரம் சிவதாசன்
பழைய மாணவர்- யா/ ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம்(O/l), யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் Stanley College(A/), கரப்பந்தாட்ட வீரர்
வயது 4515 மார்ச், 1973 – 7 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- Hayes
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலசுந்தரம் சிவதாசன்(சூட்டி) அவர்கள் 07-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பூபாலசுந்தரம், இராஜபத்ம நாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,
அருட்செல்வி(செல்வி- பிரான்ஸ் Paris), முருகதாசன்(ராஜன்- லண்டன்), வேணுதாசன்(வேணு- பிரித்தானியா Liverpool), செந்தில்தாசன்(செந்தில்- பிரான்ஸ் Paris) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மோகனதாஸ்(மோகன்- பிரான்ஸ் Paris), செந்தூரனி(மயூரி- லண்டன்), ராகினி(பிரித்தானியா Liverpool) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Beulah, Joel, Joyelah, Glory(பிரான்ஸ் Paris) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அருச்சுன்(லண்டன்) அவர்களின் சிறிய தந்தையும்,
வாகரீஸ்(பிரித்தானியா Liverpool) அவர்களின் பெரிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

