மரண அறிவித்தல்

In loving memory of
Potkody Nesadurai
Age 85April 7, 1930 – April 3, 2016
- Born in
- Kajang
- Lived in
- Urumpiray, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியா Kajang ஐ பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொற்கொடி நேசதுரை அவர்கள் 03-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பூ சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மாணிக்கம் நேசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற திருநேசன், லலிதா ராஜநாதன்(ஸ்கொட்லாந்து), சிவநேசன்(லண்டன்), ஜெயந்தா விசாகன்(லண்டன்), கீதா லோகநாதன்(கனடா), சத்தியநேசன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
நிர்மலா திருநேசன்(லண்டன்), காலஞ்சென்ற Dr.சி.பி.ராஜநாதன் (ஸ்கொட்லாந்து), ரோகினி சிவநேசன்(லண்டன்), விசாகன் ஜெகநாதன்(லண்டன்), லோகன் வேலும்மயிலும்(கனடா), சசிகலா சத்தியநேசன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நேசன், ரஜினி, நிரஞ்சனி, அஞ்சலா, ஷாமிலா, ராஜீவ், சிந்துஜா, சாய் வினோதன், மீரா, ஷியாம், கிருஷ்ணி, பிரஷனா, ரிஷானா ஆகியோரின் ஆருயிர்ப் பேத்தியும்,
அசாரியா, ஈத்தன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

