மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொற்கொடி நேசதுரை
வயது 857 ஏப்ரல், 1930 – 3 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- Kajang
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியா Kajang ஐ பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொற்கொடி நேசதுரை அவர்கள் 03-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பூ சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மாணிக்கம் நேசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற திருநேசன், லலிதா ராஜநாதன்(ஸ்கொட்லாந்து), சிவநேசன்(லண்டன்), ஜெயந்தா விசாகன்(லண்டன்), கீதா லோகநாதன்(கனடா), சத்தியநேசன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
நிர்மலா திருநேசன்(லண்டன்), காலஞ்சென்ற Dr.சி.பி.ராஜநாதன் (ஸ்கொட்லாந்து), ரோகினி சிவநேசன்(லண்டன்), விசாகன் ஜெகநாதன்(லண்டன்), லோகன் வேலும்மயிலும்(கனடா), சசிகலா சத்தியநேசன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நேசன், ரஜினி, நிரஞ்சனி, அஞ்சலா, ஷாமிலா, ராஜீவ், சிந்துஜா, சாய் வினோதன், மீரா, ஷியாம், கிருஷ்ணி, பிரஷனா, ரிஷானா ஆகியோரின் ஆருயிர்ப் பேத்தியும்,
அசாரியா, ஈத்தன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

