மரண அறிவித்தல்

In loving memory of
Prabakaran Kausaladevi
Age 51October 10, 1965 – February 24, 2017
- Born in
- Trincomalee
- Lived in
- Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலை சாம்பல்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரபாகரன் கௌசலாதேவி அவர்கள் 24-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரன்(மாங்கனாய் மாரியம்மன் ஆலய பூசகர்), இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், கோவிந்தன் விக்டோறியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிரபாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயலலிதா, சுமித்ரா, சத்தியராஜ்(பிரான்ஸ்), தனராஜ், பிரேமிலா, சாந்தனா, சரணியா, பிரசாத் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற விமலாதேவி, கைலைநாதன்(நெதர்லாந்து), கைலேஸ்வரன்(நெதர்லாந்து), குணசீலநாதன்(பெல்ஜியம்), காலஞ்சென்ற வாசுதேவன், மேனகா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சந்திரகுமார், புவிக்காந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விபூசனன், டன்சிகா, றோகித், டனுசன், கபினாஸ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப 09:00 மணிக்கு சாம்பல்தீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
4ம் வட்டாரம்,
சாம்பல்தீவு,
திருகோணமலை.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

