ஆறுதல்

மரண அறிவித்தல்

பிரபாகரன் கௌசலாதேவி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பிரபாகரன் கௌசலாதேவி

வயது 5110 அக்டோபர், 1965 – 24 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
திருகோணமலை
வாழ்ந்த இடம்
திருகோணமலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

திருகோணமலை சாம்பல்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரபாகரன் கௌசலாதேவி அவர்கள் 24-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரன்(மாங்கனாய் மாரியம்மன் ஆலய பூசகர்), இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், கோவிந்தன் விக்டோறியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பிரபாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயலலிதா, சுமித்ரா, சத்தியராஜ்(பிரான்ஸ்), தனராஜ், பிரேமிலா, சாந்தனா, சரணியா, பிரசாத் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற விமலாதேவி, கைலைநாதன்(நெதர்லாந்து), கைலேஸ்வரன்(நெதர்லாந்து), குணசீலநாதன்(பெல்ஜியம்), காலஞ்சென்ற வாசுதேவன், மேனகா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சந்திரகுமார், புவிக்காந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விபூசனன், டன்சிகா, றோகித், டனுசன், கபினாஸ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப 09:00 மணிக்கு சாம்பல்தீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
4ம் வட்டாரம்,
சாம்பல்தீவு,
திருகோணமலை.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.