அகாலமரணம்

In loving memory of
Pranavan Chandrakumar
Age 20December 18, 1998 – June 5, 2019
- Born in
- Germany
- Lived in
- Lohne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஜேர்மனியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lohne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரணவன் சந்திரகுமார் அவர்கள் 05-06-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முத்து லக்ஷமி(தங்கம்) தம்பதிகளினதும், அப்பாகுட்டி நல்லமுத்து(மணி) தம்பதிகளினதும் அன்புப் பேரனும்,
சந்திரகுமார் சுகிர்தமாலா தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
துவாரகன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
வனிதகலா-சுந்தரலிங்கம், சகிலா-கோனேஸ்வரன், காலஞ்சென்ற ஜெயக்குமார்-அனுஷா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சஞ்சீபன், கஜன், செந்தூரன், கபிலன், அகரன், அதிசயன், அருனிகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
தணிதாஷ்– கவிதா ஆகியோரின் அன்பு மருமகனும்,
Jens, Nikolas, Jonas, Louis, Akash, Lyon, Shanroy ஆகியோரின் அன்பு நண்பரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

