அகாலமரணம்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிரணவன் சந்திரகுமார்
வயது 2018 டிசம்பர், 1998 – 5 ஜூன், 2019
- பிறந்த இடம்
- ஜேர்மனி
- வாழ்ந்த இடம்
- Lohne
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஜேர்மனியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lohne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரணவன் சந்திரகுமார் அவர்கள் 05-06-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முத்து லக்ஷமி(தங்கம்) தம்பதிகளினதும், அப்பாகுட்டி நல்லமுத்து(மணி) தம்பதிகளினதும் அன்புப் பேரனும்,
சந்திரகுமார் சுகிர்தமாலா தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
துவாரகன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
வனிதகலா-சுந்தரலிங்கம், சகிலா-கோனேஸ்வரன், காலஞ்சென்ற ஜெயக்குமார்-அனுஷா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சஞ்சீபன், கஜன், செந்தூரன், கபிலன், அகரன், அதிசயன், அருனிகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
தணிதாஷ்– கவிதா ஆகியோரின் அன்பு மருமகனும்,
Jens, Nikolas, Jonas, Louis, Akash, Lyon, Shanroy ஆகியோரின் அன்பு நண்பரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

