மரண அறிவித்தல்

In loving memory of
Prasanth Perinbarajah
Age 20March 26, 1995 – January 1, 2016
- Born in
- Batti Koddaikallar
- Lived in
- Leicester
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு கோட்டைக்கல்லாறைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Leicester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பேரின்பராசா பிரசாந் அவர்கள் 01-01-2016 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், பேரின்பராசா இராசலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
பார்த்தீபன், பிரதீபா, சுகன்யா, காயத்திரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

