மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பேரின்பராசா பிரசாந்
மட்டக்களப்பு கோட்டைகல்லாறு
வயது 2026 மார்ச், 1995 – 1 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- கோட்டைக் கல்லாறு
- வாழ்ந்த இடம்
- Leicester
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு கோட்டைக்கல்லாறைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Leicester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பேரின்பராசா பிரசாந் அவர்கள் 01-01-2016 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், பேரின்பராசா இராசலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
பார்த்தீபன், பிரதீபா, சுகன்யா, காயத்திரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

