41ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Premsuthakar Vithushan
Age 18July 21, 1998 – April 3, 2017
- Born in
- Trincomalee
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபிரான்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிறேம்சுதாகர் விதுஷன் அவர்களின் 41ம் நாள் நினைவஞ்சலி.
அன்புச் செல்வனின் அகாலச்செய்தி கேட்டு ஓடோடிவந்து துன்பத்தில் பங்கு கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்துகொண்டு உதவியவருக்கும், மலர் வளையம், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களுக்கும், மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாக அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மற்றும் அயலவர்கள், நண்பர்கள், உறவினர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வு 14-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 04:30 மணிவரை பாரிஸ்முத்துமாரி அம்மன் மண்டபத்தில்(La Chapelle) நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— திரு. திருமதி பிறேம்சுதாகர்(பெற்றோர்)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

