மரண அறிவித்தல்

In loving memory of
Premsuthakar Vithushan
Age 18July 21, 1998 – April 3, 2017
- Born in
- Trincomalee
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பூர்வீகமாகவும், பிரான்சை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிறேம்சுதாகர் விதுஷன் அவர்கள் 03-04-2017 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணேசபாலன், சரஸ்வதி(திருகோணமலை) தம்பதிகள், காலஞ்சென்ற சண்முகநாதன், ஆதரவதி(கந்தளாய்) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
பிறேம்சுதாகர் இந்திராதேவி தம்பதிகளின் மூத்த மகனும்,
நிதுசன், நிஷா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிறேமலதா(திருகோணமலை), பிறேமானந்(சுவிஸ்), பிறேம்குமார்(திருகோணமலை), ஜெகநாதன்(திருகோணமலை), காலஞ்சென்ற பிறேம் ஆனந்தி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
நந்தீஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற விக்னேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
5 Allee Fernand Leger,
9200 Nanterre, France.
Metro: La Defense(Ligne 1),
Bus: 258- Arret: Fontenelle,
RER A: La Defense.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

