மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிறேம்சுதாகர் விதுஷன்
Student- Jeanne D'Albert School
வயது 1821 ஜூலை, 1998 – 3 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பூர்வீகமாகவும், பிரான்சை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிறேம்சுதாகர் விதுஷன் அவர்கள் 03-04-2017 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணேசபாலன், சரஸ்வதி(திருகோணமலை) தம்பதிகள், காலஞ்சென்ற சண்முகநாதன், ஆதரவதி(கந்தளாய்) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
பிறேம்சுதாகர் இந்திராதேவி தம்பதிகளின் மூத்த மகனும்,
நிதுசன், நிஷா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிறேமலதா(திருகோணமலை), பிறேமானந்(சுவிஸ்), பிறேம்குமார்(திருகோணமலை), ஜெகநாதன்(திருகோணமலை), காலஞ்சென்ற பிறேம் ஆனந்தி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
நந்தீஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற விக்னேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
5 Allee Fernand Leger,
9200 Nanterre, France.
Metro: La Defense(Ligne 1),
Bus: 258- Arret: Fontenelle,
RER A: La Defense.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

