Aruthal

மரண அறிவித்தல்

Photo of Punithavathy Gunaratnam

In loving memory of

Punithavathy Gunaratnam

Age 69August 1, 1946 – December 7, 2015

Born in
Ezhalai Kadduvan
Lived in
Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட புனிதவதி குணரத்தினம் அவர்கள் 07-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

சரஸ்வதி(வவுனியா), திரௌபதி(கனடா), காலஞ்சென்றவர்களான அனிக்கிரகவதி, பூபதி, செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-12-2015 புதன்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.