மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புனிதவதி குணரத்தினம்
வயது 691 ஆகஸ்ட், 1946 – 7 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட புனிதவதி குணரத்தினம் அவர்கள் 07-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
சரஸ்வதி(வவுனியா), திரௌபதி(கனடா), காலஞ்சென்றவர்களான அனிக்கிரகவதி, பூபதி, செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-12-2015 புதன்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

