மரண அறிவித்தல்

In loving memory of
Punniyamoorthi Kanagamma
September 18, 2016
- Born in
- நெடுந்தீவு கிழக்கு 12ம் வட்டாரம்
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு கிழக்கு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட புண்ணியமூர்த்தி கனகம்மா அவர்கள் 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெருமையினார் கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
புண்ணியமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற வைத்தியநாதன், பார்வதிப்பிள்ளை, சிவமணி, இராமநாதன்(கனடா), காலஞ்சென்ற லிங்கநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பரராசிங்கம்(கனடா), குணநாயகம்(கொழும்பு), சொர்ணம்மா(யாழ்ப்பாணம்), கமலாம்பிகை(லண்டன்), லிங்கநாயகம்(நெடுந்தீவு), கோபாலகிருஸ்ணன்(லண்டன்), பார்வதிப்பிள்ளை, பரமலிங்கம், கனகராசா, சரஸ்வதி(கனடா), குகனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற வள்ளியம்மை, தனலட்சுமி(கொழும்பு), காலஞ்சென்ற சுப்பிரமணியம், மருதையினார்(லண்டன்), மங்கையற்கரசி(நெடுந்தீவு), சகுந்தலாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-09-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 18,
திருநாவுக்குளம்,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

