ஆறுதல்

மரண அறிவித்தல்

புண்ணியமூர்த்தி கனகம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

புண்ணியமூர்த்தி கனகம்மா

ஓய்வுபெற்ற கால்நடை அபிவிருத்தி போதனாசிரியை

18 செப்டம்பர், 2016

பிறந்த இடம்
நெடுந்தீவு கிழக்கு 12ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு கிழக்கு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட புண்ணியமூர்த்தி கனகம்மா அவர்கள் 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெருமையினார் கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

புண்ணியமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற வைத்தியநாதன், பார்வதிப்பிள்ளை, சிவமணி, இராமநாதன்(கனடா), காலஞ்சென்ற லிங்கநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பரராசிங்கம்(கனடா), குணநாயகம்(கொழும்பு), சொர்ணம்மா(யாழ்ப்பாணம்), கமலாம்பிகை(லண்டன்), லிங்கநாயகம்(நெடுந்தீவு), கோபாலகிருஸ்ணன்(லண்டன்), பார்வதிப்பிள்ளை, பரமலிங்கம், கனகராசா, சரஸ்வதி(கனடா), குகனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற வள்ளியம்மை, தனலட்சுமி(கொழும்பு), காலஞ்சென்ற சுப்பிரமணியம், மருதையினார்(லண்டன்), மங்கையற்கரசி(நெடுந்தீவு), சகுந்தலாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-09-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 18,
திருநாவுக்குளம்,
வவுனியா.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.