Aruthal

மரண அறிவித்தல்

Photo of Purnam Mylvaganam

In loving memory of

Purnam Mylvaganam

Age 88September 28, 1928 – November 25, 2016

Born in
யாழ் கோப்பாய் வடக்கு
Lived in
யாழ் கோப்பாய் வடக்கு

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பூரணம் மயில்வாகனம் அவர்கள் 25-11-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,

ருக்குமணி, பத்மாவதி, மனோகரன், மகேந்திரராசா, புஸ்பராணி, தவேந்திரராசா, காலஞ்சென்ற ரவீந்திரன், வதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராசமலர், இராயேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சோமசுந்தரம், சண்முகலிங்கம், ஸ்ரீபாலராணி, கலைவாணி, நாகேந்திரராசா, யோகேஸ்வரி, ஜெயகுமாரி, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பாக்கியம், இராசமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வசுமதி, கோமதி, சர்மிலா, மதுமதி, சுனித்தா, தனுஜா, தர்மோதா, நிஜா, காலஞ்சென்ற சுஜீகரன், பகீரதன், கயேந்திரன், தர்ஷன், ரஜித்தா, மதுரிகா, லக்‌ஷிகா, கபீஷனா, டினேஸ், ரவிக்குமார், கோபிகா, சரத்விஜயானந்தன், கணனாதன், நித்தியானந்தன், கிருபானந்தம், சுரேஸ்குமார், சதீஸ்வரன், இளம்குமரன், தயாரூபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சதுஷன், கரிஷன், ஹர்ஷியா, கனோஜன், நிரஞ்சன், பிரவீனா, நிலா, அக்‌ஷயன், செசான், பலாறுஜன், ஹரணி, ரிதூஷன், பிரியகன், கபிஷானி, சகானா, ரக்‌ஷனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-11-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கந்தசாமி கோவிலடி,
கோப்பாய் வடக்கு,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.