மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பூரணம் மயில்வாகனம்
வயது 8828 செப்டம்பர், 1928 – 25 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- கோப்பாய் வடக்கு
- வாழ்ந்த இடம்
- கோப்பாய் வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பூரணம் மயில்வாகனம் அவர்கள் 25-11-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
ருக்குமணி, பத்மாவதி, மனோகரன், மகேந்திரராசா, புஸ்பராணி, தவேந்திரராசா, காலஞ்சென்ற ரவீந்திரன், வதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராசமலர், இராயேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சோமசுந்தரம், சண்முகலிங்கம், ஸ்ரீபாலராணி, கலைவாணி, நாகேந்திரராசா, யோகேஸ்வரி, ஜெயகுமாரி, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பாக்கியம், இராசமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வசுமதி, கோமதி, சர்மிலா, மதுமதி, சுனித்தா, தனுஜா, தர்மோதா, நிஜா, காலஞ்சென்ற சுஜீகரன், பகீரதன், கயேந்திரன், தர்ஷன், ரஜித்தா, மதுரிகா, லக்ஷிகா, கபீஷனா, டினேஸ், ரவிக்குமார், கோபிகா, சரத்விஜயானந்தன், கணனாதன், நித்தியானந்தன், கிருபானந்தம், சுரேஸ்குமார், சதீஸ்வரன், இளம்குமரன், தயாரூபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சதுஷன், கரிஷன், ஹர்ஷியா, கனோஜன், நிரஞ்சன், பிரவீனா, நிலா, அக்ஷயன், செசான், பலாறுஜன், ஹரணி, ரிதூஷன், பிரியகன், கபிஷானி, சகானா, ரக்ஷனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-11-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கந்தசாமி கோவிலடி,
கோப்பாய் வடக்கு,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

