மரண அறிவித்தல்

In loving memory of
Pushpakanthan Anirra Paspentar
Age 57June 28, 1961 – February 11, 2019
- Born in
- Germany
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஜேர்மனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பகாந்தன் அனிற்ற பஸ்பென்டர் அவர்கள் 11-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், புஸ்பகாந்தன்(கண்ணன்) அவர்களின் அன்பு மனைவியும்,
அர்ஜசன் அவர்களின் அன்புத் தாயாரும்,
உதயன், செல்வநாதன், வதனி, ஹேமா, ஜெயா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

