மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புஸ்பகாந்தன் அனிற்ற பஸ்பென்டர்
வயது 5728 ஜூன், 1961 – 11 பிப்ரவரி, 2019
- பிறந்த இடம்
- ஜேர்மனி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஜேர்மனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பகாந்தன் அனிற்ற பஸ்பென்டர் அவர்கள் 11-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், புஸ்பகாந்தன்(கண்ணன்) அவர்களின் அன்பு மனைவியும்,
அர்ஜசன் அவர்களின் அன்புத் தாயாரும்,
உதயன், செல்வநாதன், வதனி, ஹேமா, ஜெயா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

