மரண அறிவித்தல்

In loving memory of
Pushpakanthi Somasundaram
Age 65December 4, 1950 – April 25, 2016
- Born in
- Velanai West
- Lived in
- Trichy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பகாந்தி சோமசுந்தரம் அவர்கள் 25-04-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம்பிள்ளை(ஜப்பான்- முன்னாள் ஹிக்கடுவ வர்த்தகர்) கருணைநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சோமசுந்தரம்(இந்தியா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
விஜிதா(பிரான்ஸ்), கஜவதனன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கேதாரநாதன்(இந்தியா), சந்தியநாதன்(இலங்கை), சொர்ணலட்சுமி(இந்தியா), சொர்ணகாந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விநாயகமூர்த்தி(பிரான்ஸ்), கஸ்தனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திலகவதி(இந்தியா), இரத்தினாம்பிகை(இலங்கை), இராஜலிங்கம்(இந்தியா), சிவராஜா(இலங்கை), குலசிங்கம்(கனடா), சிவஞானம்(இலங்கை), குணபூசணி(கனடா), தனலட்சுமி(ஜெர்மனி), பாலசிங்கம்(லண்டன்), மகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அக்ஷிதா, அத்மிகா, மிர்த்திகா, கனுஷ்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No. 10, 5th Cross,
8th Main Road,
Srinivasa Nagar,
Trichy 17,
India.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

