ஆறுதல்

மரண அறிவித்தல்

புஷ்பகாந்தி சோமசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

புஷ்பகாந்தி சோமசுந்தரம்

வயது 654 டிசம்பர், 1950 – 25 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
வேலணை மேற்கு
வாழ்ந்த இடம்
Trichy

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பகாந்தி சோமசுந்தரம் அவர்கள் 25-04-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம்பிள்ளை(ஜப்பான்- முன்னாள் ஹிக்கடுவ வர்த்தகர்) கருணைநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சோமசுந்தரம்(இந்தியா) அவர்களின் பாசமிகு மனைவியும்,

விஜிதா(பிரான்ஸ்), கஜவதனன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கேதாரநாதன்(இந்தியா), சந்தியநாதன்(இலங்கை), சொர்ணலட்சுமி(இந்தியா), சொர்ணகாந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விநாயகமூர்த்தி(பிரான்ஸ்), கஸ்தனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திலகவதி(இந்தியா), இரத்தினாம்பிகை(இலங்கை), இராஜலிங்கம்(இந்தியா), சிவராஜா(இலங்கை), குலசிங்கம்(கனடா), சிவஞானம்(இலங்கை), குணபூசணி(கனடா), தனலட்சுமி(ஜெர்மனி), பாலசிங்கம்(லண்டன்), மகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அக்‌ஷிதா, அத்மிகா, மிர்த்திகா, கனுஷ்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 10, 5th Cross,
8th Main Road,
Srinivasa Nagar,
Trichy 17,
India.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.