மரண அறிவித்தல்

In loving memory of
Pushparaj Saradhadevi
Age 81April 7, 1934 – February 22, 2016
- Born in
- Urumpiray
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராஜ் சாரதாதேவி அவர்கள் 22-02-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தம்பிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஸ்டிபன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற புஸ்பராஜ்(கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தன்(சுவிஸ்), வசீகரன்(கனடா), Dr. ரமணி சீர்மாறன்(அவுஸ்திரேலியா), அன்பரசி(இங்கிலாந்து), மனோகரன்(கனடா), தமயந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், சொர்ணலிங்கம், சொர்ணரத்தினம், சுந்தரலிங்கம், புஸ்பரத்தினம், வேலாயுதபிள்ளை, யோகரத்தினம், பத்மராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருந்தாதேவி, சகிலா, Dr. ஜானகி, காலஞ்சென்ற Dr. சுதர்சன், மதிவதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அச்சுதன், அனுசியா, துஷான், தனுசன், சோபியா, சாம்பவி, மீரா, தர்சன், விதுசன், நிருசன், கபிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

