மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புஸ்பராஜ் சாரதாதேவி
வயது 817 ஏப்ரல், 1934 – 22 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராஜ் சாரதாதேவி அவர்கள் 22-02-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தம்பிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஸ்டிபன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற புஸ்பராஜ்(கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தன்(சுவிஸ்), வசீகரன்(கனடா), Dr. ரமணி சீர்மாறன்(அவுஸ்திரேலியா), அன்பரசி(இங்கிலாந்து), மனோகரன்(கனடா), தமயந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், சொர்ணலிங்கம், சொர்ணரத்தினம், சுந்தரலிங்கம், புஸ்பரத்தினம், வேலாயுதபிள்ளை, யோகரத்தினம், பத்மராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருந்தாதேவி, சகிலா, Dr. ஜானகி, காலஞ்சென்ற Dr. சுதர்சன், மதிவதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அச்சுதன், அனுசியா, துஷான், தனுசன், சோபியா, சாம்பவி, மீரா, தர்சன், விதுசன், நிருசன், கபிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

