நன்றி நவிலல்

In loving memory of
Pushparani Ilangovan
Age 67September 15, 1952 – May 7, 2020
- Born in
- Ezhalai West
- Lived in
- Paris
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராணி இளங்கோவன் அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் பேரன்புக்குரியவரின் மரணச் செய்தி கேட்டு நாம் ஆறாத் துயரில் இருந்த வேளை நேரில் வந்தும், தொலைபேசி, தொலை நகல், மின் அஞ்சல், சமூக வலைத்தளங்கள், பத்திரிகை, வானொலி ஆகியவை மூலம் எமக்கு ஆறுதல் அளித்த அனைவருக்கும், மற்றும் இறுதி நிகழ்வில் பங்கு கொண்டும், மலர் மாலைகள், மலர் வளையங்கள் அனுப்பியவர்கள், செலுத்தியவர்கள் மற்றும் அவரின் ஆன்மிக ஈடுபாடுகள், இலக்கியப் பாடல் புகள் யாவும் நினைவு கூர்ந்து ஆத்மசாந்தி பிரார்த்தனை நடத்தி, மலர் அஞ்சலி செலுத்திய அனைத்துலக மக்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை உடனிருந்து உதவிகள் புரிந்த அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

