மரண அறிவித்தல்

In loving memory of
Pushparani Ilangovan
Age 67September 15, 1952 – May 7, 2020
- Born in
- Ezhalai West
- Lived in
- Paris
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராணி இளங்கோவன் அவர்கள் 07-05-2020 வியாழக்கிழமை சித்திரப் பெளர்ணமி புண்ணியநாள் அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார்,
காலஞ்சென்ற முத்தையா பரமேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற வேலுச்சாமி இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இளங்கோவன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
இராஜமோகன்(ஜேர்மனி), பிரேமா(பபா- பிரான்ஸ்), சிவகுமார்(ரவி- கனடா), ஜெயகுமாரி(மணி- கனடா), இராஜ்குமார்(ரகு- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தருண்(கனடா) அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
தனுஜன், ஜீவினி(ஜேர்மனி), சங்கவி, நேரா, ஆரா, சிம்மி(கனடா), சுதா(கனடா), பூர்வஜா(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியும்,
தட்ஷி, கேசவன், காசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜெயந்தி(ஜேர்மனி), மஞ்சு, வதனி, பஞ்சன்(கனடா), நிர்மலா, இளவரசி, தயாளன், பிரேமளா(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக 20 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பதை அறியத்தருகிறோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

