மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புஸ்பராணி இளங்கோவன்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்ற பொறுப்பாளர், தலைவி- பாரிஸ், பிரான்ஸ், ஆன்மீகவாதி, பிரபல இலக்கியவாதி, பத்திரிக்கை, வானொலி எழுத்தாளர், பேச்சாளர்
வயது 6715 செப்டம்பர், 1952 – 7 மே, 2020
- பிறந்த இடம்
- ஏழாலை மேற்கு
- வாழ்ந்த இடம்
- பரிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராணி இளங்கோவன் அவர்கள் 07-05-2020 வியாழக்கிழமை சித்திரப் பெளர்ணமி புண்ணியநாள் அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார்,
காலஞ்சென்ற முத்தையா பரமேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற வேலுச்சாமி இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இளங்கோவன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
இராஜமோகன்(ஜேர்மனி), பிரேமா(பபா- பிரான்ஸ்), சிவகுமார்(ரவி- கனடா), ஜெயகுமாரி(மணி- கனடா), இராஜ்குமார்(ரகு- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தருண்(கனடா) அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
தனுஜன், ஜீவினி(ஜேர்மனி), சங்கவி, நேரா, ஆரா, சிம்மி(கனடா), சுதா(கனடா), பூர்வஜா(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியும்,
தட்ஷி, கேசவன், காசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜெயந்தி(ஜேர்மனி), மஞ்சு, வதனி, பஞ்சன்(கனடா), நிர்மலா, இளவரசி, தயாளன், பிரேமளா(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக 20 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பதை அறியத்தருகிறோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

