மரண அறிவித்தல்

In loving memory of
Pushparani Shanmugalingam
Age 63June 10, 1953 – February 22, 2017
- Born in
- Kuppilan
- Lived in
- Kuppilan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி சண்முகலிங்கம் அவர்கள் 22-02-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கனகேஸ்வரி(யமுனா- ஜெர்மனி), கனகேஸ்வரன்(சங்கர்- கனடா), புவனேஸ்வரி(பேபி- கனடா), றோகினி(சயிலா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காடகடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

