மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புஸ்பராணி சண்முகலிங்கம்
வயது 6310 ஜூன், 1953 – 22 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- குப்பிளான்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி சண்முகலிங்கம் அவர்கள் 22-02-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கனகேஸ்வரி(யமுனா- ஜெர்மனி), கனகேஸ்வரன்(சங்கர்- கனடா), புவனேஸ்வரி(பேபி- கனடா), றோகினி(சயிலா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காடகடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

