மரண அறிவித்தல்

In loving memory of
Pushparani Somasundram
Age 84December 8, 1931 – March 16, 2016
- Born in
- Kondavil South East
- Lived in
- London, United States
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன், கனடா Toronto, ஐக்கிய அமெரிக்கா New Jersey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புஷ்பராணி சோமசுந்தரம் அவர்கள் 16-03-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தையல்நாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம்(Director of Works) அவர்களின் அன்பு மனைவியும்,
ரவிராஜ்(பிரித்தானியா), பிரபாலினி(ஐக்கிய அமெரிக்கா), சுனில்ராஜ்(அவுஸ்திரேலியா), நிமால்ராஜ்(பிரித்தானியா), சிறாலினி(கனடா), உதயராஜ்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, சரஸ்வதி, Dr.பத்மநாதன், Dr.பாலசுந்தரம், மற்றும் பஞ்சலிங்கம், ஜெயராணி, விமலராணி, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புவனி(பிரித்தானியா), ஞானசாகரன்(ஐக்கிய அமெரிக்கா), ரமணி(அவுஸ்திரேலியா), உமா(பிரித்தானியா), கஜேந்திரா(கனடா), நற்றாலியா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான க.கனகசபாபதி, ச.கனகசபாபதி, மொனிக், ரத்னராஜா, வாமதேவன், சுப்பிரமணியம், வடிவேலு, ராசரத்னம், ராசநாயகம், தனபாலசிங்கம், மற்றும் ராஜேஸ்வரி, சாந்தா, ராஜன் ராசய்யா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுஜா, Dr.திவ்யா, ரமணன், வருணன், சுகிதா, Dr.செந்தூரன், Dr.நீரா, Dr.ஆரணி, அபர்ணா, விபூஷிதா, ஆதிரா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
டானியல், ஆயுஷ், ஆரியா, மியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

