ஆறுதல்

மரண அறிவித்தல்

புஷ்பராணி சோமசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

புஷ்பராணி சோமசுந்தரம்

வயது 848 டிசம்பர், 1931 – 16 மார்ச், 2016

பிறந்த இடம்
கோண்டாவில் தென்கிழக்கு
வாழ்ந்த இடம்
London, அமெரிக்கா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன், கனடா Toronto, ஐக்கிய அமெரிக்கா New Jersey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புஷ்பராணி சோமசுந்தரம் அவர்கள் 16-03-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தையல்நாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம்(Director of Works) அவர்களின் அன்பு மனைவியும்,

ரவிராஜ்(பிரித்தானியா), பிரபாலினி(ஐக்கிய அமெரிக்கா), சுனில்ராஜ்(அவுஸ்திரேலியா), நிமால்ராஜ்(பிரித்தானியா), சிறாலினி(கனடா), உதயராஜ்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, சரஸ்வதி, Dr.பத்மநாதன், Dr.பாலசுந்தரம், மற்றும் பஞ்சலிங்கம், ஜெயராணி, விமலராணி, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புவனி(பிரித்தானியா), ஞானசாகரன்(ஐக்கிய அமெரிக்கா), ரமணி(அவுஸ்திரேலியா), உமா(பிரித்தானியா), கஜேந்திரா(கனடா), நற்றாலியா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான க.கனகசபாபதி, ச.கனகசபாபதி, மொனிக், ரத்னராஜா, வாமதேவன், சுப்பிரமணியம், வடிவேலு, ராசரத்னம், ராசநாயகம், தனபாலசிங்கம், மற்றும் ராஜேஸ்வரி, சாந்தா, ராஜன் ராசய்யா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுஜா, Dr.திவ்யா, ரமணன், வருணன், சுகிதா, Dr.செந்தூரன், Dr.நீரா, Dr.ஆரணி, அபர்ணா, விபூஷிதா, ஆதிரா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

டானியல், ஆயுஷ், ஆரியா, மியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.