மரண அறிவித்தல்

In loving memory of
Puvanenthiran Veerasingham
Age 62August 15, 1958 – December 3, 2020
- Born in
- Batti Pandiruppu
- Lived in
- Langnau
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகல்முனை பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Langnau வை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேந்திரன் வீரசிங்கம் அவர்கள் 03-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து ஜீவரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்பு கணவரும்,
பவித்ரா, பவினிதன், பவினிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிமலாதேவி, விமலாதேவி, ரவீந்திரன், மகேந்திரன், சசீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயமலர், சரோஜாதேவி, உமாதட்ஷணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

