மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புவனேந்திரன் வீரசிங்கம்
வயது 6215 ஆகஸ்ட், 1958 – 3 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- பாண்டிருப்பு
- வாழ்ந்த இடம்
- Langnau
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககல்முனை பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Langnau வை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேந்திரன் வீரசிங்கம் அவர்கள் 03-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து ஜீவரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்பு கணவரும்,
பவித்ரா, பவினிதன், பவினிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிமலாதேவி, விமலாதேவி, ரவீந்திரன், மகேந்திரன், சசீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயமலர், சரோஜாதேவி, உமாதட்ஷணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

