Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Puvaneshwary Kunaratnam

In loving memory of

Puvaneshwary Kunaratnam

Age 87July 9, 1928 – December 14, 2015

Born in
Sandilippay
Lived in
Thaiyiddy, Vannarpannai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், தையிட்டி, வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடியை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி குணரட்னம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் திருவுருவாய் அகத்தின் ஒளி விளக்கே- அம்மா
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்- அம்மா

எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்- அம்மா
மாறாது ஒரு போதும் உம் கொள்கை நம் வாழ்வில்
என்றும் மறையாது உங்கள் நினைவு
எம் மனதைவிட்டு அம்மா!!!

உங்கள் பிரிவால் துயருறும்
பிள்ளைகள், மருமக்கள்,
சகோதரர்கள், பேரப்பிள்ளைகள்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · December 14, 2015மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.