மரண அறிவித்தல்

In loving memory of
Puvaneshwary Kunaratnam
Age 87July 9, 1928 – December 14, 2015
- Born in
- Sandilippay
- Lived in
- Thaiyiddy, Vannarpannai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், தையிட்டியை தற்காலிக வசிப்பிடமாகவும், வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி குணரட்னம் அவர்கள் 14-12-2015 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்புரமணியம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குணரட்னம் அவர்களின் அன்பு மனைவியும்,
சற்குணேஸ்வரி(ராணி), சிவகுணபாலன்(சத்திவேல்- லண்டன்), வசந்தகுணபாலன்(வசந்தன்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குகநேசன், ஆனந்தபவானி, சிவாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கார்த்திகன், மதுசணன், டிலக்ஷனா, குழலினி, அபிசாந், பூமிகா, தரணிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-12-2015 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

