மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புவனேஸ்வரி குணரட்னம்
வயது 879 ஜூலை, 1928 – 14 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- சண்டிலிப்பாய்
- வாழ்ந்த இடம்
- தையிட்டி, வண்ணார்பண்ணை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், தையிட்டியை தற்காலிக வசிப்பிடமாகவும், வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி குணரட்னம் அவர்கள் 14-12-2015 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்புரமணியம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குணரட்னம் அவர்களின் அன்பு மனைவியும்,
சற்குணேஸ்வரி(ராணி), சிவகுணபாலன்(சத்திவேல்- லண்டன்), வசந்தகுணபாலன்(வசந்தன்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குகநேசன், ஆனந்தபவானி, சிவாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கார்த்திகன், மதுசணன், டிலக்ஷனா, குழலினி, அபிசாந், பூமிகா, தரணிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-12-2015 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

