மரண அறிவித்தல்

In loving memory of
Puvaneswaran Kamaladevi
Age 65July 12, 1950 – April 24, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Kili Vaddakachchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரன் கமலாதேவி அவர்கள் 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
புவனேஸ்வரன்(முன்னாள் பொதுமுகாமையாளர், கரைச்சி தெற்கு, கரைச்சி கிழக்கு ப.நோ.கூ சங்கம், சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,
கமலேசன்(முகாமைத்துவ உதவியாளர்- புதுக்குடியிருப்புப் பிரதேசசபை, ஒலுமடு உப அலுவலக பொறுப்பாளர்), தர்மீசன்(Demonstrator- யாழ் மருத்துவப்பீடம்), மயூரதனி(முன்னாள் தாதிய உத்தியோகத்தர், ஜெர்மனி), யோதிகா(யாழ் மருத்துவப்பீட இறுதியாண்டு மாணவி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், கனகேஸ்வரி, சிவபாதசுந்தரம், மற்றும் விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மர்மிதா(ஆசிரியை- மு/திருமுறிகண்டி இந்து வித்தியாலயம்), கஜனன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி(ஆசிரியர்), மகேஸ்வரன்(இந்திரன்), மற்றும் புவனேஸ்வரி, ஜெகதீஸ்வரி(கனடா), இராஜேஸ்வரன், ஜெகதீஸ்வரன், சந்திரேஸ்வரன்(சந்திரன்- மெக்கானிக்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சப்தகி, கேசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-04-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல:867,
ஆறுமுகம் வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

