ஆறுதல்

மரண அறிவித்தல்

புவனேஸ்வரன் கமலாதேவி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

புவனேஸ்வரன் கமலாதேவி

வயது 6512 ஜூலை, 1950 – 24 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
வட்டக்கச்சி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரன் கமலாதேவி அவர்கள் 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

புவனேஸ்வரன்(முன்னாள் பொதுமுகாமையாளர், கரைச்சி தெற்கு, கரைச்சி கிழக்கு ப.நோ.கூ சங்கம், சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,

கமலேசன்(முகாமைத்துவ உதவியாளர்- புதுக்குடியிருப்புப் பிரதேசசபை, ஒலுமடு உப அலுவலக பொறுப்பாளர்), தர்மீசன்(Demonstrator- யாழ் மருத்துவப்பீடம்), மயூரதனி(முன்னாள் தாதிய உத்தியோகத்தர், ஜெர்மனி), யோதிகா(யாழ் மருத்துவப்பீட இறுதியாண்டு மாணவி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், கனகேஸ்வரி, சிவபாதசுந்தரம், மற்றும் விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மர்மிதா(ஆசிரியை- மு/திருமுறிகண்டி இந்து வித்தியாலயம்), கஜனன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி(ஆசிரியர்), மகேஸ்வரன்(இந்திரன்), மற்றும் புவனேஸ்வரி, ஜெகதீஸ்வரி(கனடா), இராஜேஸ்வரன், ஜெகதீஸ்வரன், சந்திரேஸ்வரன்(சந்திரன்- மெக்கானிக்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சப்தகி, கேசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-04-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல:867,
ஆறுமுகம் வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.