மரண அறிவித்தல்

Puvaneswary Kanesalingam
Age 100
- Born in
- Irupalai
- Lived in
- Irupalai, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கணேசலிங்கம் அவர்கள் 18-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. கணேசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கார்த்தியானி , குகப்பிரியா, காலஞ்சென்ற உமாமகேஸ்வரன், சந்திரமோகன், மதன்மோகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகேந்திரா, ஜெகசோதி, இந்துமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துளசி, அகிலா, யாழினி, நடனி, கார்த்திக் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கனத்தைப் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

