மரண அறிவித்தல்

புவனேஸ்வரி கணேசலிங்கம்
வயது 100
- பிறந்த இடம்
- இருபாலை
- வாழ்ந்த இடம்
- இருபாலை, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கணேசலிங்கம் அவர்கள் 18-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. கணேசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கார்த்தியானி , குகப்பிரியா, காலஞ்சென்ற உமாமகேஸ்வரன், சந்திரமோகன், மதன்மோகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகேந்திரா, ஜெகசோதி, இந்துமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துளசி, அகிலா, யாழினி, நடனி, கார்த்திக் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கனத்தைப் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

