மரண அறிவித்தல்

In loving memory of
Puvaneswary Selladurai
Age 84August 6, 1932 – April 11, 2017
- Born in
- Kokkuvil
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் பொற்பதிரோட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி செல்லத்துரை அவர்கள் 11-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செல்வறூபவதி, லோகநாதன்(கனடா), சசிரேகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பொன்னையா, விஜயலக்சுமி(கனடா), ஜெயலக்சுமி(லண்டன்), காலஞ்சென்ற நவரட்ணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தவராஜசேகரம், விஜயலக்சுமி, உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அன்னம்மா(இலங்கை), காலஞ்சென்றவர்களாகிய கனகரட்ணம், மாணிக்கவாசகர், மற்றும் இரத்தினமலர்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டிலானி, ஜர்மிகா, லக்சனா, சஞ்ஜே, விஜே, சகானா, டிலீப், டினோஜா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

