மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புவனேஸ்வரி செல்லத்துரை
வயது 846 ஆகஸ்ட், 1932 – 11 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் பொற்பதிரோட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி செல்லத்துரை அவர்கள் 11-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செல்வறூபவதி, லோகநாதன்(கனடா), சசிரேகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பொன்னையா, விஜயலக்சுமி(கனடா), ஜெயலக்சுமி(லண்டன்), காலஞ்சென்ற நவரட்ணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தவராஜசேகரம், விஜயலக்சுமி, உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அன்னம்மா(இலங்கை), காலஞ்சென்றவர்களாகிய கனகரட்ணம், மாணிக்கவாசகர், மற்றும் இரத்தினமலர்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டிலானி, ஜர்மிகா, லக்சனா, சஞ்ஜே, விஜே, சகானா, டிலீப், டினோஜா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

