மரண அறிவித்தல்

In loving memory of
Puvaneswary Sinnathamby
Age 83May 7, 1933 – August 15, 2016
- Born in
- Neduntivu
- Lived in
- Neduntivu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட புவனேஷ்வரி சின்னத்தம்பி அவர்கள் 15-08-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதர் சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் பாசமிகு மனைவியும்,
மகேந்திரன்(பிரான்ஸ்), மதிவதனி(கனடா), தனுசா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தர்மரட்ணம், சிவகாமியம்மா, சுந்தரம்மா,மற்றும் சிவஞானவதி, தனலட்சுமி, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தமிழ்ப்பிரியா, காலஞ்சென்ற முருகதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-08-2016 வியாழக்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெடுந்தீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
2ம் வட்டாரம்,
பெரியதுறை மேற்கு,
நெடுந்தீவு,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

