மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புவனேஷ்வரி சின்னத்தம்பி
வயது 837 மே, 1933 – 15 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- நெடுந்தீவு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட புவனேஷ்வரி சின்னத்தம்பி அவர்கள் 15-08-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதர் சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் பாசமிகு மனைவியும்,
மகேந்திரன்(பிரான்ஸ்), மதிவதனி(கனடா), தனுசா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தர்மரட்ணம், சிவகாமியம்மா, சுந்தரம்மா,மற்றும் சிவஞானவதி, தனலட்சுமி, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தமிழ்ப்பிரியா, காலஞ்சென்ற முருகதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-08-2016 வியாழக்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெடுந்தீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
2ம் வட்டாரம்,
பெரியதுறை மேற்கு,
நெடுந்தீவு,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

