மரண அறிவித்தல்

In loving memory of
Puvaneswary Sivabalan
June 27, 2016
- Born in
- Alaveddi
- Lived in
- Colombo, Australia
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சிவபாலன் அவர்கள் 27-06-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
Dr. சிவபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. செந்தூரன், சுபாஞ்சலி ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
Dr. ராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு சகோதரியும்,
சங்கீதா, செல்வகுமார்(Bertrand) ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,
ஆனந்தகுமாரசுவாமி(Hon. Justice), சிவஞானம், சிவநேசம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருண், ப்ரியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

