மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
Dr. புவனேஸ்வரி சிவபாலன்
27 ஜூன், 2016
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சிவபாலன் அவர்கள் 27-06-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
Dr. சிவபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. செந்தூரன், சுபாஞ்சலி ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
Dr. ராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு சகோதரியும்,
சங்கீதா, செல்வகுமார்(Bertrand) ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,
ஆனந்தகுமாரசுவாமி(Hon. Justice), சிவஞானம், சிவநேசம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருண், ப்ரியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

