மரண அறிவித்தல்

In loving memory of
Puvanethiran Selvambikai
Age 68July 12, 1949 – May 2, 2018
- Born in
- Alvay Thikkam
- Lived in
- Point Pedro Viyaparimoolai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திக்கம் பூமாஞ்சோலையைப் பிறப்பிடமாகவும், அல்வாய் வியாபாரிமூலையை(ஜெயமகால்) வசிப்பிடாகவும் கொண்ட புவனேந்திரன் செல்வாம்பிகை அவர்கள் 02-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மார்க்கண்டு, பவளம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
புவனேந்திரன்(கணேசன்) அவர்களின் அன்புத் துணைவியும்,
உதயனன்(லண்டன்), பிரதாபன்(லண்டன்), பிரதீபன்(லண்டன்), வித்தியா(இலங்கை), பிரதீகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,
தங்கமலர், காலஞ்சென்ற சிவபாக்கியம்(வேங்கை), வசந்தாம்பிகை, யோகாம்பிகை, விஜயராஜா, காஞ்சென்ற புஸ்பமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உதயநிலா, கௌசல்யா, தவேந்தினி, தயாளன், பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கதிரவேல்(பவளம்), தியாகராஜா, செல்வாம்பிகை, ஜெயராணி, வல்லிபுரம், வன்னியசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரித்திக்கா, ஆருதி, பிரதோஸ், பிரணவி, பிரவிஸ், கஜந், யதுஷன், கம்சிகா, தாருஷன், கம்சாயினி, டிவிசா, கிறிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

