ஆறுதல்

மரண அறிவித்தல்

புவனேந்திரன் செல்வாம்பிகை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

புவனேந்திரன் செல்வாம்பிகை

வயது 6812 ஜூலை, 1949 – 2 மே, 2018

பிறந்த இடம்
அல்வாய் திக்கம்
வாழ்ந்த இடம்
வியாபாரிமூலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். திக்கம் பூமாஞ்சோலையைப் பிறப்பிடமாகவும், அல்வாய் வியாபாரிமூலையை(ஜெயமகால்) வசிப்பிடாகவும் கொண்ட புவனேந்திரன் செல்வாம்பிகை அவர்கள் 02-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மார்க்கண்டு, பவளம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

புவனேந்திரன்(கணேசன்) அவர்களின் அன்புத் துணைவியும்,

உதயனன்(லண்டன்), பிரதாபன்(லண்டன்), பிரதீபன்(லண்டன்), வித்தியா(இலங்கை), பிரதீகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,

தங்கமலர், காலஞ்சென்ற சிவபாக்கியம்(வேங்கை), வசந்தாம்பிகை, யோகாம்பிகை, விஜயராஜா, காஞ்சென்ற புஸ்பமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உதயநிலா, கௌசல்யா, தவேந்தினி, தயாளன், பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கதிரவேல்(பவளம்), தியாகராஜா, செல்வாம்பிகை, ஜெயராணி, வல்லிபுரம், வன்னியசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரித்திக்கா, ஆருதி, பிரதோஸ், பிரணவி, பிரவிஸ், கஜந், யதுஷன், கம்சிகா, தாருஷன், கம்சாயினி, டிவிசா, கிறிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.