Aruthal

மரண அறிவித்தல்

Photo of Puwaneswary Shanmugarajah

In loving memory of

Puwaneswary Shanmugarajah

Age 85July 29, 1930 – March 10, 2016

Born in
Nelliyadi
Lived in
Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெல்லியடி மகாத்மா வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சண்முகராசா அவர்கள் 10-03-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

சண்முகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

பவானி, றஞ்சன், ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சிவபிரான், ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறீ சற்குருநாதன், ஆனந்தி, நந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பவன், சுதன், ஜனனி, தர்சன், கோபிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.