மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புவனேஸ்வரி சண்முகராசா
வயது 8529 ஜூலை, 1930 – 10 மார்ச், 2016
- பிறந்த இடம்
- நெல்லியடி
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெல்லியடி மகாத்மா வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சண்முகராசா அவர்கள் 10-03-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
சண்முகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
பவானி, றஞ்சன், ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சிவபிரான், ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறீ சற்குருநாதன், ஆனந்தி, நந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவன், சுதன், ஜனனி, தர்சன், கோபிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

